Maamadura Lyrics

Lyrics & meaning

Maamadura

Santhosh Narayanan & Dhee

ReleasedOctober 4, 2023 GenreTamil

Choose your script

Read the Song Lyrics

Lyrics text size: 100%

மாமதுர அன்னக்கொடி
வா மதினி அண்ணே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி

மாமதுர அன்னக்கொடி
வா மதினி அண்ணே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி

யே பட்டாசே
வா ராசு வெள்ளாசு

பட்டாசு போடு பட்டாசு
சோங்கி நிக்காம வந்து ஒராசு

யே போடு பட்டாசு
யே போடு வா ராசு
வன்டாப்ள்ள… வன்டாப்ள்ள

மாமதுர அன்னக்கொடி
வா மதினி அண்ணே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி

மாமதுர அன்னக்கொடி
வா மதினி அண்ணே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி

யே பட்டாசு
யே வெள்ளாசு