Monday, December 23, 2024

Pathala Pathala

Pathala Pathala Lyrics in Tamil | Pathala Pathala Lyrics in English | Pathala Pathala Lyrics Kamal Haasan

Pathala Pathala (பத்தல பத்தல) is a Tamil song from the movie Vikram. The lyrics of the song are penned by Kamal Haasan, whereas Anirudh Ravichander has composed the music of the song. Kamal Haasan’s Pathala Pathala lyrics in Tamil and in English are provided below.

Listen to the complete track on Spotify

Romanized Script
Native Script

Bass

Pathala pathala kuttiyam pathala
Puttiyam pathala mathalam adra dai
Suttha mathalam adraa dai

Adra

Adha soilini irukara illa
Andamrae nee ethi padu dho paru
Kuthura gumman kuthula gomma
Petha pulla nee sethuruwa da dai
Nee udhar udadhe
Mavane

Ivan uttalakid John
Idhu mudichamiki prem
Onna number sokka thirudi
Bladeu pakkiri mame
Adhi sarakku adikum somu
Ivan sundi soru seen
Vella powder koadu pottu
Mookurinjum team

Dai patti tinkering seiyadha
Ketta pombaalaiya nambi
Temandhu pudadhe
Dharandhu pudadhe
Idha nakinu kudra dai

 

Adha thuttu nu thundai dai
Nee ithini kudichaalum
Inga pattini kudadhe

Bass

Gajjanale kasille
Kallalaiyum kasille
Kaichal joram neraiya warudhu

Thillalangadi thillale
Ondriyathin thapaalae
Onniyum illa ippaale
Saavi ipo thirudan kaila

Thillalangadi thillale
Eri kolam nadiya kuda
Plotu pottu vithaka
Naari poodum ooru janam

Chinna mazha vandhaka
Oyyarama taluka
Odhungi pora kannala
Erangi wandhu vela paaru
Nadu maarum thannala

Kulla naari mamu
Kedupadh ivan game
Kulam irundhum valaithalathila
Jaadhi pesum memeu

Oosi podu mame
Veengikichu bum
Balaa balle bala balle
Balaa balle bombu

Dai adha utu ozhida dai
Oru kuthu udu da dai
Pataevan ethithalum
Gethaa etti midha dai

Idha nakinu kudra dai
Adha thottu nu thunda dai
Nee ethini kudichalum
Inga pattini kudadhe

Bass

Va ma janaki
Koovu

Pathala pathala kuttiyam pathala
Kuthura gumman kuthula gomma
Petha pulla nee sethuruva da dai
Nee udhaar udaadhe
Mavane

Bass

பத்தல பத்தல குட்டியும் பத்தல புட்டியும் பத்தல மத்தளம் அட்றா டேய்
சுத்த மத்தளம் அட்றா டேய் (அட்றா)
…த்தா சொல்லிட்டே இருக்கேன்ல
ஆண்டவரே நீ ஏத்தி பாடு
தோ பாரு

குத்துற கும்மான் கூத்துல கொம்மா பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே (மவனே)

Hey, what language is this?
What you talking about man?

இவன் உட்டாலக்கடி ஜாணு இது முடிச்சமிக்கி பிரேமு
ஒன்னா number சொக்கா திருடி blade’u பக்கிரி மாமே
அது சரக்கு அடிக்கும் சோமு இவன் சுண்டி சோறு scene’u
வெள்ள powder கோடு போட்டு மூக்குறிஞ்சும் team’u

டேய், பட்டி டிங்கரிங் செய்யாத கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாத, தாராந்து புடாத
இத நக்கினு குட்றா டேய், அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குட்ச்சாலும் இங்க பட்டினி கூடாதே

Bass

டேய் என்ன என்ன ஆட வுட்டு பாக்குறீங்ளா?
ச்சி ஆடே
ஹையோ ஜானகி voice பா

கஜானாலே காசில்லே, கல்லாலையும் காசில்லே
காய்ச்சல், ஜொரம் நெறைய வருது தில்லாலங்கடி தில்லாலே
ஒன்றியத்தின் தப்பாலே ஒண்ணியும் இல்ல இப்பாலே
சாவி இப்போ திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே

ஏரி, கொளம், நதிய கூட plot’u போட்டு வித்தாக்கா
நாறி பூடும் ஊரு ஜனம் சின்ன மழ வந்தாக்கா
ஒய்யாரமா தலுக்கா ஒதுங்கி போற கண்ணால
எறங்கி வந்து வேல பாரு நாடு மாறும் தன்னால

குள்ள நரி மாமு, கெடுப்பது இவன் game’u
குளம் இருந்தும் வலதளத்தில ஜாதி பேசும் meme’u (தூ)
ஊசி போடு மாமே வீங்கிகுதா bum’u
பல்லா பல்லே பல்லா பல்லே பல்லா பல்லே bomb’u

டேய், அத உட்டு ஒழிடா டேய், ஒரு குத்து உடுடா டேய்
பட்டா எவன் எதிர்த்தாலும் கெத்தா எட்டி மிதிடா டேய்
இத நக்கினு குட்றா டேய், அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குட்ச்சாலும் இங்க பட்டினி கூடாதே

Bass

வா மா ஜானகி கூவு
பத்தல பத்தல குட்டியும் பத்தல
பத்தல வெத்தல
குத்துற கும்மான் கூத்துல கொம்மா பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே

மவனே

Song Credits

Lyricist(s):
Kamal Haasan
Composer(s):
Anirudh Ravichander
Music:
Anirudh Ravichander
Music Label:
Sony Music South
Featuring:
Vijay Sethupathi

Official Video

You might also like

Get in Touch

12,038FansLike
13,982FollowersFollow
10,285FollowersFollow

Other Artists to Explore

Nimrat Khaira

Satinder Sartaaj

Anuv Jain

Alayna

Snow Patrol