
About this song
Vizhi Veekura Song Lyrics
Vizhi Veekura is a captivating Tamil masterpiece, brought to life by the artistic prowess of Sai Abhyankkar & Sai Smriti. The lyrics of the song are penned by Adesh Krishna, while the production credits go to Sai Abhyankkar. Vizhi Veekura was released on July 7, 2025. “Vizhi Veekura Song Lyrics” has stayed with many, making it a song people naturally come back to again and again. Below, you’ll find the lyrics for Sai Abhyankkar & Sai Smriti’s “Vizhi Veekura”, offering a glimpse into the profound artistry behind the song.
Listen to the complete track on Amazon Music
Choose your script
Read the Song Lyrics
Unnaala naalum nillaama needi
Suththikichu suththikichu
Pollaadha paarva pallaala pesa
Sokkikichu sokka vachaale ya, yaaro
Karaichcha karaiyila kanna thedi kaathirukka
Kalichcha kaadhala ketti varavaa
Naan ketti varavaa
Naan ketti varavaa
Naan kaatha iravaa, tharavaa
Vizhi veekkura verum vaarthaiyaa
Variyaakki nee vaasikkira
Vazhi maaththi nee enna vaattura
Vinnukkulla un vaakkula ye
Unnoada konjam neram
Unna naan konjam vaenum
Unnaala nenju paayum
Unna paarkkaiyila
Anjunalum unna kenjunalum
Enna nenjila nenjila
Mella vatcha iravula
Kanne enna konjam kaaththa
Kaadhal minjum kettaa
Kotti tharuven naane
Hey Raasa rendu sollil lesa
Sikka vechu
Enna sokka vechu poraane
Unnaala naalum nillaama needi
Suththikichu suththikichu
Pollaadha paarva pallaala pesa
Sokkikichu sokkikichu
Karaichcha karaiyila kanna thedi kaathirukka
Kalichcha kaadhala ketti varavaa
Naan ketti varavaa
Naan ketti varavaa
Naan kaatha iravaa, tharavaa
Vizhi veekkura verum vaarthaiyaa
Variyaakki nee vaasikkira
Vazhi maaththi nee enna vaattura
Vinnukkulla un vaakkula ye
Unnoada konjam neram
Unna naan konjam vaenum
Unnaala nenju paayum
Unna paarkkaiyila
Anjunalum unna kenjunalum
Enna nenjila nenjila
Mella vatcha iravula
உன்னால நாளும் நில்லாம நீடி
சுத்திக்கிச்சு சுத்திக்கிச்சு
பொல்லாத பார்வ பல்லால பேச
சொக்கிக்கிச்சு சொக்க வச்சாலே யா, யாரோ
கரைச்ச கரையில கண்ண தேடி காத்திருக்க
கழிச்ச காதல கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் காத்த இரவா, தரவா
விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்கிற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற
விண்ணுக்குள்ள உன் வாக்குல ஏ
உன்னோட கொஞ்ச நேரம்
உன்ன நான் கொஞ்ச வேணும்
உன்னால நெஞ்சு பாயும்
உன்ன பார்க்கையில
அஞ்சுனாலும் உன்ன கெஞ்சுனாலும்
என்ன நெஞ்சில நெஞ்சில
மெல்ல வச்சா இரவுல
கண்ணே என்ன கொஞ்சம் காத்தா
காதல் மிஞ்சும் கேட்டா
கொட்டி தருவேன் நானே
ஹேய் ராசா ரெண்டு சொல்லில் லேசா
சிக்க வெச்சு
என்ன சொக்க வெச்சு போறானே
உன்னால நாளும் நில்லாம நீடி
சுத்திக்கிச்சு சுத்திக்கிச்சு
பொல்லாத பார்வ பல்லால பேச
சொக்கிக்கிச்சு சொக்கிக்கிச்சு
கரைச்ச கரையில கண்ண தேடி காத்திருக்க
கழிச்ச காதல கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் காத்த இரவா, தரவா
விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்கிற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற
விண்ணுக்குள்ள உன் வாக்குல ஏ
உன்னோட கொஞ்ச நேரம்
உன்ன நான் கொஞ்ச வேணும்
உன்னால நெஞ்சு பாயும்
உன்ன பார்க்கையில
அஞ்சுனாலும் உன்ன கெஞ்சுனாலும்
என்ன நெஞ்சில நெஞ்சில
மெல்ல வச்சா இரவுல
