About this song
Kanavil Vantha Penne Song Lyrics
Azhage is a captivating Tamil R&B/Soul masterpiece, brought to life by the artistic prowess of Nishan K . The lyrics of the song are penned by Nishan K, while the production credits go to Hemz Music. Azhage was released on February 3, 2017. “Kanavil Vantha Penne Song Lyrics” has stayed with many, making it a song people naturally come back to again and again. Adding to its allure, the song features the captivating presence of Nishan K & Thenuja, enhancing the overall appeal of this musical masterpiece. Below, you’ll find the lyrics for Nishan K ‘s “Azhage”, offering a glimpse into the profound artistry behind the song.
Listen to the complete track on Amazon Music
Choose your script
Read the Song Lyrics
Yendi unnai naan love pannuren
Yendi un pinnal naaya suthuren
Yendi unnai naan naalum ninaikkuren
Adi yendi, adi yendi, adi yen
Un pole ponna
Indha ulagaththula paarthadhu illa
Enthan manasai kollai konda
Ponnnu vera yaarum illai
Azhage azhage en azhage
Nilave nilave muzhu nilave
Azhage azhage en azhage
Nilave nilave muzhu nilave
Kanavil vantha penne neeye neethano
Unnai serum munne uyir pirivena
Nenjaanguzhi ooraththula nee irundha podhum pulla
Nee mattum podhum pulla
Vera yaarum thevai illa
Nee pogum paadhai athula
Naan varuven nizhalai pola
Oru vaarthai neeyum kooradi
Kanavil vantha penne neeye neethano
Unnai serum munne uyir pirivena
Azhage azhage…
Azhage unnai priya maatten
Unnai pirinju vaazha maatten
Adhu sorgam endraalum naragam endraalum koodave varuven
Unnodu sera koodi vaazha usurai kooda viduven
Azhage azhage en azhage
Nilave nilave muzhu nilave
Azhage azhage en azhage
Nilave nilave muzhu nilave
கண்ணம்மா உன்ன மனசில நினைக்கிறேன்
பார்வா பாராடி பெண்ணே
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்
நீயும் பேசின கண்ணே
கண்ணம்மா உன்ன மனசில நினைக்கிறேன்
பார்வா பாராடி பெண்ணே
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்
நீயும் பேசின கண்ணே
எனக்குள்ள புதிதாக, புது காதல் நீ தந்த
மனசாகும் வலி கூட, சுகம்தானே நீ சொன்ன
சொக்காதா, சொக்காதா, யார் பாத்தும் சிக்காதா
என் நெஞ்சில் என் வந்து, என்னோட திக்கானா
அர பார்வ நீ பாத்து, அடி நெஞ்ச கள்ளாதா
நிழல்கூட நடக்கின்ற, சுகம்கூட நீ தந்த
கண்ணம்மா உன்ன மனசில நினைக்கிறேன்
பார்வா பாராடி பெண்ணே
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்
நீயும் பேசின கண்ணே
கண்ணம்மா உன்ன மனசில நினைக்கிறேன்
பார்வா பாராடி பெண்ணே
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்
நீயும் பேசின கண்ணே
ஓ மௌனம் பேசும் மொழிகூட அழகடி
ஆயுள் நீள, அது போதும் வருடி
உன் உதடின் ஓரங்கள் மறைக்கும் புது மொழி
அதை உடைத்தெறி
வெள்ளை பூவே, நீ என் நிலவடி
என் வானை மறைக்கும் அழகி
உன் உயிரை என் சுவாசம் தொடுத்தேனா
கூரடி வந்து, கூரடி
நிலவே, மலரே, கவியே, அழகே
அணைய ஒலியே, என் நெஞ்சுக்குள்ள வா வா
நிலவே, மலரே, கவியே, அழகே
என் நெஞ்சுக்குள்ள நீ வா
கண்ணம்மா உன்ன மனசில நினைக்கிறேன்
பார்வா பாராடி பெண்ணே
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்
நீயும் பேசின கண்ணே

