Saturday, December 21, 2024

Nenjin Ezhuth

Nenjin Ezhuth Lyrics

Nenjin Ezhuth is a captivating Tamil Indian masterpiece, brought to life by the artistic prowess of Vidya Lakshmi G. The lyrics of the song are penned by Abhilash Britto, while the production credits go to Adarsh Krishnan N. This song is a romantic Tamil composition expressing deep emotions of love and longing. It beautifully portrays the yearning and desire felt by the lover towards their beloved. The imagery used in the lyrics, such as comparing the beloved to elements of nature like the sky, wind, and sea, adds to the poetic essence of the song. The repeated refrain emphasizes the intensity of the emotions conveyed throughout the verses. Overall, it’s a heartfelt expression of love and longing, evoking strong emotions in the listener. Nenjin Ezhuth was released on May 16, 2022. The song has captivated many and is often searched for with the query “Nenjin Ezhuth Lyrics”. Below, you’ll find the lyrics for Vidya Lakshmi G’s “Nenjin Ezhuth”, offering a glimpse into the profound artistry behind the song.

Listen to the complete track on Amazon Music

வானம் யாவும் மேகம்
காதல் தூவும் காற்றில்
கூட காதல் வாசம் வீசும்
கண்ணில் கனவாக நீ
கலையாதடி மறையாமலே
நீ நிர்ப்பாயா கலையாதடி மறையாமலே ஆ

உன் உள் வழி சொல்லடி விடை சொல்லடி
நெருங்காமலே நீ செல்வாயா
விடை சொல்லடி நெருங்காமலே ஆ

இதழ்கள் பொய் சொல்லுமே
என்றால் கூட நீ சொல்வாயே
இமைகள் மெய் சொல்லுமே
உன் பார்வை போதுமே
நெஞ்சம் தடுமாறுதே நீ தான்
தேவை என் மயில் இரகே
கொஞ்சம் தடுமாறுதே நீ என் பாதையே

யேன் கொள்கிராய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
யேன் கொள்கிராய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே

கடல் தேடும் நதியாய் உன்னை தேடி
நதி வென்ற போதும் நான் யேன் இங்கே
பனி துள்ளி நானும் கிளையாய் நீயும்
கரை காற்று போலே காதல் வீசும்

யேன் கொள்கிராய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
யேன் கொள்கிராய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
கடல் தேடும் நதியாய் உன்னை தேடி
நதி வென்ற போதும் நான் யேன் இங்கே

Song Credits

Singer(s):
Adarsh Krishnan N & Vidya Lakshmi G
Album:
Nenjin Ezhuth (feat. Vidya Lakshmi G) - Single
Lyricist(s):
Abhilash Britto
Composer(s):
Adarsh Krishnan N
Music:
Adarsh Krishnan N
Genre(s):
Music Label:
Adarsh Krishnan N
Featuring:
Vidya Lakshmi G
Released On:
May 16, 2022

Official Video

You might also like

Get in Touch

12,038FansLike
13,982FollowersFollow
10,285FollowersFollow

Other Artists to Explore

Laufey

Neha Bhasin

Anuv Jain

Georgia

Aima Baig