spot_img

SAVITRI Lyrics

SAVITRI is a captivating Tamil Pop masterpiece, brought to life by the artistic prowess of Sunder Chandran. The lyrics of the song are penned by Sunder Chandran & Lingges, while the production credits go to Dev G & DJB Records. SAVITRI was released on October 14, 2021. “SAVITRI Lyrics” has stayed with many, making it a song people naturally come back to again and again. Below, you’ll find the lyrics for Sunder Chandran’s “SAVITRI”, offering a glimpse into the profound artistry behind the song.

Listen to the complete track on Amazon Music

Romanized Script
Native Script
spot_img

(DJB Records)

Ⲓthu ghaana babu ode
Namme lingges anna koode
Τha-na-na-na-na-na
Na-na-na-na-na
Na-na-na-na-na-na-na

Ꭺsalooru azhagiye neeya
Ennai aale vanthave ivala
Enakketha diamond-u seleiya
Enne ethukamaa

Unnale kaathule paranthen
Unakkage usuraiyum tholaichen
Ꮇanasukulle mama unakuna
Ꮶaadhale valathuputten

Ennacho yetho enakku
Ꮇudivaacho kaadhal kanakku
Ꭺdikkire mazhaiyile
Ꮶudaiya naa pudikke
Nee enna vanthu pudichikamaa

Ꭺdi saewadi savitri
Ꭺzhagule naa sathiyama vizhunthutendi
Nee thoorama pogaiyile
En kannu rendum kalanguthadi

Ꭺdi saewadi savitri
Ꭺzhagule naa sathiyama vizhunthutendi
Nee thoorama pogaiyile
En kannu rendum kalanguthadi

ᕼey savitri, nee sathiyama
Տaachiputta naa sight adikke
Ꮶannadichi enne sedheche
Un kai pudikke naa kaathirunthen

Un kannu rendu kadalu meena
Ꭺva nadanthu vantha thangathera
Nee saree kattum sexy moon’ah
Ꭺve cross panna naa aanen gear’ah

Yemmadi naa thindaadunen
Un pinnadi naa follow pannen
Τhalladuren naa vaaduren
Nee okay nu sonna pothum

En raasikki nee jodiyana
Naa thaalikatta pulle nee vaariya
Տummarunthe sandiyare
Ꭺde sandaali neeyum keduthe

Ꭺdi saewadi savitri
Ꭺzhagule naa sathiyama vizhunthutendi
Nee thoorama pogaiyile
En kannu rendum kalanguthadi

Ꭺdi saewadi savitri
Ꭺzhagule naa sathiyama vizhunthutendi
Nee thoorama pogaiyile
En kannu rendum… (good fellas music)

Ꭺmmale savitri
Un poota thorakke vanthe saavi
Տirichathum takkunu naanum gaali
7 pound’le thaali maate maale ready

Yeah, mamanukku odambu
Ꮇuluthum veram irukku
Rendu perukku naduvule
ᐯera yaarukku thairiyum

Ⲓrukku sollu kannu
Ꭺnnene tepi le thallu
Ꮇanameda ready
Տammadhathe neeyum solle

Ꭺdiye un kanne paatha
Ulle eriyuthadi
Ⲓ love you chello
Enne vittu pogathadi

Yaarumilla nattu nadu theruvule
Un koodeve thaniya naa nadakkenum
Ꮶai pudichikke saanjikke anachikke
Romance’eh kannule sethukko

Yethuthu veetu atikka-ve naanum
Paathe pothum unne naanum marakkule
Padathule varum boomikkave pole
Տiripaale enna kavuthuputte

Ꭺdi saewadi savitri
Ꭺzhagule naa sathiyama vizhunthutendi
Nee thoorama pogaiyile
En kannu rendum kalanguthadi

Ꭺdi saewadi savitri
Ꭺzhagule naa sathiyama vizhunthutendi
Nee thoorama pogaiyile
En kannu rendum…

spot_img
spot_img

(DJB Records)

இது ஙானா பாபு ஓடே
நம்ம லிங்கஸ் அண்ணா கூடே
த-னா-னா-னா-னா
நா-னா-னா-னா
நா-னா-னா-னா-னா-னா

அசலூரு அழகியே நீயா
என்னை ஆளே வந்தாவே இவளா
எனக்கெத்தா டயமண்டு சேலையா
என்னை எதுக்கமா

உன்னாலே காத்துலே பரந்தேன்
உனக்காகே உயிரையும் தொலைச்சேன்
மனசுக்குள்ளே மாமா உனக்குனா
காதலே வளர்த்துப்புட்டேன்

என்னாச்சோ ஏதோ எனக்கு
முடிவாச்சோ காதல் கணக்கு
அடிக்கிறே மழையிலே
குடையா நா பிடிக்கே
நீ என்ன வந்து பிடிச்சிக்கமா

அடி சாவடி சாவித்திரி
அழகுலே நா சத்தியமா விழுந்துட்டேண்டி
நீ தூரமா போகையிலே
என் கண்ணு ரெண்டும் கலங்குத்தடீ

அடி சாவடி சாவித்திரி
அழகுலே நா சத்தியமா விழுந்துட்டேண்டி
நீ தூரமா போகையிலே
என் கண்ணு ரெண்டும் கலங்குத்தடீ

ஹே சாவித்திரி, நீ சத்தியமா
சாட்சிப்புட்டா நா சைட் அடிக்கே
கண்ணாடிச்சி என்ன சுத்திச்சே
உன் கை பிடிக்கே நா காத்திருந்தேன்

உன் கண்ணு ரெண்டு கடலு மீனா
அவ நடந்து வந்த தங்கத்தேரா
நீ சாடி கட்டும் செக்ஸி மூனா
அவ க்ராஸ் பண்ணா நா ஆனேன் கியரா

எம்மாடி நா திண்டாடுனேன்
உன் பின்னாடி நா ஃபாலோ பண்ணேன்
தள்ளடுறேன் நா வாடுறேன்
நீ ஓகேனு சொன்னா போதும்

என் ராசிக்கி நீ ஜோடியானா
நா தாலிக்கட்ட புள்ளை நீ வாறியா
சும்மாருந்தே சந்தியரே
அதே சண்டாளி நீயும் கெடுத்தே

அடி சாவடி சாவித்திரி
அழகுலே நா சத்தியமா விழுந்துட்டேண்டி
நீ தூரமா போகையிலே
என் கண்ணு ரெண்டும் கலங்குத்தடீ

அடி சாவடி சாவித்திரி
அழகுலே நா சத்தியமா விழுந்துட்டேண்டி
நீ தூரமா போகையிலே
என் கண்ணு ரெண்டும்… (Good Fellas Music)

அம்மாளே சாவித்திரி
உன் பூட்ட துறக்க வேந்த சாவி
சிரிச்சதும் தக்குனு நானும் காளி
7 பவுண்ட்லே தாலி மாட்ட மாலே ரெடி

யே, மாமனுக்கு உடம்பு
முழுதும் வேறம் இருக்கு
ரெண்டு பேருக்கு நடுவிலே
வேற யாருக்கு தைரியமும்?

இருக்கு சொல்லு கண்ணு
அண்ணனே டேப்பிலே தள்ளு
மனமேடா ரெடி
சம்மதத்த நீயும் சொல்லு

அடியே உன் கண்ணே பாத்தா
உள்ளே எரியுதடீ
ஐ லவ் யூ செல்லோ
என்னை விட்டு போகாதடீ

யாருமில்ல நாட்டு நடு தெருவிலே
உன் கூடவே தனியா நா நடக்கணும்
கை பிடிச்சிக்கே சாஞ்சிக்கே அனாசிக்கே
ரோமான்ஸே கண்ணுலே சேத்துக்கோ

எடுத்துடு வீட்டு அடிக்கவே நானும்
பாத்தே போதும் உன்னை நானும் மறக்கலே
படத்திலே வரும் பூமிக்கவே போலே
சிரிப்பாலே என்ன கவுத்துப்புட்டே

அடி சாவடி சாவித்திரி
அழகுலே நா சத்தியமா விழுந்துட்டேண்டி
நீ தூரமா போகையிலே
என் கண்ணு ரெண்டும் கலங்குத்தடீ

அடி சாவடி சாவித்திரி
அழகுலே நா சத்தியமா விழுந்துட்டேண்டி
நீ தூரமா போகையிலே
என் கண்ணு ரெண்டும்…

spot_img

Song Credits

Singer(s):
Sunder Chandran
Album:
SAVITRI (feat. Lingges & Sheezay) - Single
Lyricist(s):
Sunder Chandran & Lingges
Composer(s):
Sunder Chandran & Lingges
Music:
Dev G & DJB Records
Genre(s):
Music Label:
DJB RECORDS
Featuring:
Sunder Chandran
Released On:
October 14, 2021

Get in Touch

12,038FansLike
13,982FollowersFollow
10,285FollowersFollow

Other Artists to Explore

Mitski

Rahul Jain

Aima Baig

Hayd

Olivia Rodrigo